இந்தியாவை குறித்த 20 பொது அறிவு கேள்வி பதில்கள்
இந்தியாவை குறித்து நாம் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான பொது அறிவு துணுக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவை தொழில் வாய்ப்புக்காக நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அவசியமான ஒன்று. மற்றும் உயர்தர கல்வி கற்கும் மாணவர்கள் பொது அறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற இந்தியாவை குறித்த மிக முக்கியமான பொது அறிவு துணுக்குகள் இவையாகும்.
இந்தியாவின் தலைநகரம் எது ?
புதுடில்லி
இந்தியாவின் பெரிய நகரம் எது?
மும்பை
இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
புலி
இந்தியாவின் தேசிய பறவை என்ன ?
மயில்
இந்தியாவின் தேசியக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
மூன்று
இந்தியாவின் ஆட்சி மொழி என்ன?
ஹிந்தி மற்றும் ஆங்கிலம்
இந்தியாவின் சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படும்?
ஆகஸ்ட் 15 ஆம் தேதி
இந்திய மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் ?
இந்தியர்
இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு (ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து) விடுதலை பெற்றது எப்போது ?
15 ஆகஸ்ட் 1947
இந்தியா குடியரசு ஆனது எப்போது ?
26 ஜனவரி 1950
இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன ?
32 87 263 கி.மீ /12,69,219 சதுர மைல்
இந்தியாவின் மக்கள் தொகை என்ன ?
1366 பில்லியன் (2019 கணக்கெடுப்பு)
இந்தியாவின் பணம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது ?
இந்திய ரூபாய்
இந்தியாவின் நாணய குறியீடு என்ன ?
(₹) (INR)
இந்தியாவின் சர்வதேச நேர அளவீடு என்ன ?
+௦5:30
இந்திய தொலைபேசி குறியீடு எண் என்ன ?
+91
இந்தியாவின் மாநிலங்கள் எத்தனை?
29 மாநிலங்கள்
இந்தியாவின் மாநிலங்கள் என்னென்ன ?
- ஆந்திரப் பிரதேசம்
- அருணாசலப் பிரதேசம்
- அசாம்
- பீகார்
- சத்தீசுகர்
- கோவா
- குஜராத்
- ஹரியானா
- இமாச்சலப் பிரதேசம்
- ஜம்மு & காஷ்மீர்
- சார்க்கண்ட்
- கர்நாடகம்
- கேரளம்
- மத்திய பிரதேசம்
- மகாராட்டிரம்
- மணிப்பூர்
- மேகலாயா
- மிசோரம்
- நாகலாந்து
- ஒடிசா
- பஞ்சாப்
- இராசத்தான்
- சிக்கிம்
- தமிழ்நாடு
- தெலுங்கானா
- திரிபுர
- உத்திரபிரதேசம்
- உத்தராகண்டம்
- மேற்கு வங்காளம்
இந்தியாவில் பின்பற்றப்படும் பிரதான சமயங்கள் எவை ?
- இந்து சமயம்
- இஸ்லாம்
- கிறிஸ்தவம்
- சீக்கியம்
- பௌத்தம்
- சமணம்
இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன ?
ஹாக்கி மற்றும் கையாளப்படும் வளைதடிப் பந்தாட்டம்
இந்தியாவின் தேசிய விடுமுறை நாட்கள் எவை ?
- விடுதலை நாள் Independence Day ஆகஸ்ட் 15
- ஆம் திகதி குடியரசு நாள் ஜனவரி 26
- ஆம் திகதி காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 ஆம் திகதி
- தொழிலாளர் தினம் மே 1ஆம் திகதி