About us
Website: https://www.generalknowledgetamil.com
General knowledge and general information
Language: Tamil
Purpose
Providing general knowledge and general information through Tamil language.
The goal
For general knowledge and general information search
Leading Website and Achieving.
This site is written entirely in Tamil. But! Others can visit the site in their own language using Google Translate.
Publications will be published mainly aimed at general knowledge and creative educational knowledge.
More popular news, Ayurvedic medical tips, research articles, short stories, etc. will be published.
The site is set up for many authors who want to write on this site. Those who wish to write on the website can contact our website. Thereby creating mechanisms for them.
Donations, prizes, and cash prizes will be awarded according to their creativity when others other than the site owner publish their work through the site.
Thanks.
எங்களை பற்றி
வலைத்தளம்: https://www.generalknowledgetamil.com
பொது அறிவு மற்றும் பொது தகவல்கள்
மொழி : தமிழ்
நோக்கம்
தமிழ் மொழி மூலமாக அநேக பொதுஅறிவு மற்றும் பொது தகவல்கள் தகவல்களை வழங்குதல்.
இலக்கு
பொது அறிவு மற்றும் பொது தகவல் தேடலுக்கான
முன்னணி வலைத்தளமாக மற்றம் அடைதல்.
இந்த தளம் முற்றுமுழுதாக தமிழ் மொழியில் எழுதப்படுகின்றது. ஆனால்! கூகுள் ட்ரான்ஸ்லேட் ஐ பாவித்து மற்றவர்கள் தங்கள் சொந்த மொழிகளில் தளத்தை பார்வையிட முடியும்.
பிரதானமாக பொது அறிவு மற்றும் ஆக்கப்பூர்வமான கல்வி அறிவை நோக்கமாக கொண்ட வெளியீடுகள் வெளியிடப்படும்.
மேலதிகமாக பிரபல்யமான செய்திகள்,ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள், ஆய்வு கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவை வெளியிடப்படும்.
இந்த தளத்தில் எழுத நினைக்கும் அனேக ஆசிரியர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் எழுத விருப்பமுடையவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ள முடியும். அதன்மூலம் அவர்களுக்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இத்தள உரிமையாளரை தவிர மற்றவர்கள் இத்தளத்தின் ஊடாக தங்கள் படைப்புகளை வெளியிடும் போது அவர்களின் படைப்புத் திறனுக்கு ஏற்ப நன்கொடைகள், பரிசுகள், பணப் பரிசுகள் வழங்கப்படும்.
நன்றி.