International symbols
சர்வதேச குறியீடுகள் / சர்வதேச சின்னங்கள்
- வெண்புறா, ஒலிவ மரத்தின் இலையுடன் - சமாதானம்
- தலைகீழான சிவப்பு முக்கோணம் - குடும்ப கட்டுப்பாடு
- சிவப்பு விளக்கு - மருத்துவமனை, ஆபத்து, நிறுத்து
- சிவப்புக் கொடி- உலக தொழிலாளர் அமைப்பு, புரட்சி
- கருப்புக் கொடி- எதிர்ப்பு, சோகம், மரணம்
- மஞ்சள் கொடி - தொற்றுநோய்
- செஞ்சிலுவை- மருத்துவ உதவி
- செம்பிறை - அரபு நாடுகளின் செம்பிறைச் சங்கம்
- கையில் அல்லது சட்டையில் கருப்புத் துணி- துக்கம்
- அரைக்கம்பத்தில் தேசியக்கொடி - இரங்கல் ( அஞ்சலி)
அரைக்கம்பத்தில் தேசியக்கொடி - போட்டோ விக்கிப்பீடியாவிலிருந்து - தலைகீழான கொடி - துன்பம்
- வெள்ளைக்கொடி - சமாதானம், சில இனத்தவர்கள் தூக்கத்திற்கான கொடியாகவும் பயன்படுத்துவார்கள்.
- பச்சை விளக்கு - அனுமதி
- தாமரை - பண்பாடு, நாகரீகம்
- தீப்பந்தம் - ஒலிம்பிக்
- கண்கள் கட்டப்பட்டு கையில் தராசு வைத்திருக்கும் பெண் - நீதி தேவதை, பக்கசார்பற்ற நீதி, நீதிபதி
- உடைந்த கை விலங்குடன் இருகைகள் - விடுதலை
- எக்ஸ் வடிவத்தில் மடிக்கப்பட்ட சிகப்பு பட்டி - எயிட்ஸ் நோய்
- வட்டத்தின் வெளிப்புறமாக சிலுவை அடையாளம் மற்றும் அம்புக்குறி - ஆண் பெண் பால்நிலை
- ஒன்றன்பின் ஒன்று பின் தொடரும் வட்ட வடிவிலான அம்புக்குறிகள் - மறுசுழற்சி, மீழ்உற்பத்தி