General Knowledge 100 in tamil
பொது அறிவு குறிப்புகள் 100 தமிழில்
- முதன்முதல் மருத்துவமனைகள் தோன்றிய நாடு- ரோம்
- உலகில் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை - லூயி பிரவுன் - 1978 இல் இங்கிலாந்தில் பிறந்தது.
- அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர்- Dr. மெஸ்மர்
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை
அறிமுகப்படுத்தியவர்- சுஸ்ருதர்.
- இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் - Dr. கிறிஸ்ரியன் பெர்னாட் தென்னாபிரிக்கா நாட்டை
சேர்ந்தவர்.
- அக்குபஞ்சர் - மயிரிழை போன்ற ஊசிகளைக் மனித
உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் நரம்புகளில் குத்துவதன் மூலம் நோய்களுக்கு
சிகிச்சை பாரம்பரிய சீன மருத்துவ முறையாகும்.
- போலியோ - இது ஊர். நோயாகும் போலியோ தடுப்பு
மருந்தை கண்டறிந்தவர் - ஆல்பர்ட் சேபின்
- பூமிக்கு கவசமாக உள்ள படை மண்டலம் - ஓசோன்
படலம் இப்படை மண்டலம் குளோரோ புளோரோ காபனால் (CFC) சேதமாக்கப்பட்டு
வருகின்றது.
- ஓசோன் படலம் சூரியனிலிருத்து வெளிவரும்
அல்ரா வயலட் (U.V) எனப்படும் கதிர்களை தடுத்து நிறுத்துகிறது.
- மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை
அளிக்கும் தன்மையுடைய நோய் - எய்ட்ஸ்.
- எய்ட்ஸ் (AIDS) என்பதன்
ஆங்கில விரிவாக்கம் acquired immunity deficiency syndrome
- HIV- என்பதன் ஆங்கில விரிவாக்கம் Human
immunity deficiency. என்பதாகும்.
- எய்ட்ஸ் நோயை கண்டறிந்தவர்கள் 1983 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பேராசிரியர் லுக்மாண்டக்னர்
மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கோலோ ஆகியோராவர்.
- D.N.A. (Dexyribo Nucleio Acid) என்னும்
மரபணு ஆய்வு மூலம் குளோனி உயிரினும் உருவாக்கல் முறை படுத்தப்பட்டது. இதன்
பிரகாரம் இயன் வில்மட் என்பவரால் டோலி என்னும் செம்மரியாடு தான் முதன்
முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் அது மூட்டுவாத நோயின் காரணமாக கருணை கொலை
செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2002 ஆம்
ஆண்டு டிசம்பரில் ரோலிங் மனிதன் (ஏவாள்) உட்பட ஏனைய உயிரினங்களும்
உருவாக்கப்பட்டன.
- குளோனிங் குழந்தையை உருவாக்கிய தலைமை
விஞ்ஞானி - பிரிகேட்டி பெய்கேலியர்
- குளோனிங் முறை மூலம் முதலாவது உயிரினமான
செம்மரிஆட்டை உருவாக்கியவர் - இயன் வில்முத்த
- அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும்
உலோகம் இரசம்.
- பிலிம் சோல் கோடு (Plimsoll line ) -
கப்பல் பயணம் செய்யும் பிரதேசத்திற்கு ஏற்ப கப்பலுக்கு
ஆபத்தின்றி ஏற்றப்பட கூடிய பொருட்களின் அளவு தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக
கப்பலில் வெளிப்புறத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கோடு இதுவாகும்.
- ஒளிக்கற்றைகளை குவிக்க கூடியன - குழிவு ஆடிகள்
எனப்படும்.
- ஒளிக்கற்றைகளை விரியச் செய்யக்கூடியன குவிவு
ஆடிகள் எனப்படும்.
- விமானங்களில் பயன்படுத்தப்படும் கருப்பு
பெட்டியின் செம்மஞ்சள் /orange
- Myopia மையோபியா என்பது - பார்வை குறைபாட்டை
மருத்துவ ரீதியில் அழைப்பது.
- ஒரு யூனிட் இரத்தம் என்பது - 350 ml
- பிராண வாயுவுக்கு ஆக்சிஜன் என பெயரிட்டவர் -
லாவோஸ்சியர்
- நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் - B,C
- குருதி உடலை ஒருமுறை சுற்றிவர எடுக்கும்
காலம் 60 வினாடிகள்.
- மனித உடலில் நீரின் விகிதம் - 70 சதவீத அளவு.
- பச்சை நிறத்தில் பட்டாசு வெடிக்க
உபயோகிக்கப்படும் வேதிப்பொருள் - பேரியம்.
- உவர் நீரை குடிநீராக மாற்ற உதவும்
வேதிப்பொருள் - செலினியம்.
- பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க
பயன்படும் ஓமொன் - எத்திலின்
- பிக்ஸிமியா எனப்படுவது - உடல் குருதியில்
விஷம் பரவுதல்.
- முதன் முதலில் தோன்றிய மருத்துவம் -
ஆயுள்வேதம்
- ஒளியூட்டப்பட்ட விளம்பரப் பலகையில் படும்
வாயு - நியோன்
- மிக கனமான உலோகம் - ஆஸ்மியம்
- சிரிப்பை உண்டாக்கும் வாயு - நைட் ரைஸ் சைட்
- சூரிய ஒளியில் ஏழு நிறம் இருப்பதை
விவரித்தவர் - ஐசாக் நியூட்டன்.
- புத்திசாலித்தனத்துடன் தொடர்புடைய மூளை -
மூளையம்
- உலகின் முதல் பெண் மருத்துவர் - பிளாக்வெல்
அம்மையார்
- பாலைத் தயிராக பயன்படும் பாக்டீரியா -
காக்கஸ்
- இரத்த சுற்றோட்டம் பற்றி விளக்கியவர் -
வில்லியம்
- வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது - கந்தக
அமிலம்
- அமில மழை என்பது - H2 SO4 HNO3 சல் யூரிக் ஆசிட் நைட்ரிக் ஆசிட் என்பன சேர்ந்த மழை
- மிகக்குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம் -
காரியம்
- பச்சை வீட்டு விளைவு என்பது - வளிமண்டலம்
மேல் அதிக வெப்பத்தை வெளி விடாது தேக்கி வைத்து இருத்தல்.
- நீரில் உள்ள மூலப்பொருள் - ஐதரசன், ஆக்சிஜன்
- IUPAC என்பதன் முழுப்பெயர் -- தூய பிரயோக கணித
இரசாயன வியலுக்கான சர்வதேச சங்கம்.
- ஐதரா என்பது - 114 அங்குல
நீளமான நீர் விலங்கு
- பிசிசி (BCC) என்பது
குறிக்கும் நோய் - புற்றுநோய்
- நிமோனியா நோய் முதலில் பாதிக்கும் உறுப்பு -
நுரையீரல்
- இரத்த வங்கிகள் அதிகம் உள்ள நாடு -- இந்தியா
- மருத்துவமனை முதலில் தோன்றிய நாடு - இத்தாலி
- ஒரு கலத்திலான நுண்ணங்கி --- அமீபா
- சுவாசிக்காமல் உயிர் வாழும் ஒரே உயிரினம் --
ஈஸ்ட்
- ஒரு அமீபாவின் சராசரி அளவு - 250 மைக்ரான்
- விஞ்ஞானக் கற்பனைக் கதைகள் எழுதப் பெயர்
பெற்ற இலங்கை அறிஞர் ஆதர் C. கிளார்க்.
- மின்குமிழில் பொதுவாக காணப்படும் வாயு -
ஆகன்
- குருதியில் சிவப்பு நிறத்திற்கு காரணமான
பதார்த்தம் - ஹீமோகுளோபின்
- கடல் மட்டத்தில் வளிமண்டல அமுக்கம் - 1013
HPA ஆகும்
- இலையும் மின்குமிழ் பயன்படுத்தப்படும்
கம்பிகளின் உருகுநிலை 1380 O C ஆகும்
- மனித காதினால் கேட்கக்கூடிய ஒலி அலைகளின்
மீடிறன் வீச்சு -20Hz-20000Hz வரையாகும்.
- வழியில் ஒலியின் சராசரி வேகம் 330
ms-1 ஆகும்.
- குடையைப் பார்த்து உருவான தொழில்நுட்ப
கண்டுபிடிப்பு - பரசூட்
- இரவில் மலரும் பூக்கள் பெரும்பாலும்
வெண்ணிறமாகவும் மனம் உள்ளதாகவும் இருக்கும்.
- மின் அலுத்தியில் வெப்பத்தை கடத்தும்
அமைப்பு - ஈருளோகச்சட்டம்
- தண்ணீரில் மிதக்கும் உலோகம் - பொட்டாசியம்
- நீரின் கொதிநிலை 100 செல்சியஸ்
ஆகும்
- மழை துளியில் உள்ள விற்றமின் - பி12
(B12)
- பல ஆண்டுகள் ஆனாலும் கெடாத உணவு - தேன்
- நோய் எதிர்ப்பு சக்தி உள்ள விற்றமின் - c
- எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும்
விற்றமின் - E
- கூடிய அளவு பிராண வாயுவை தரும் மரம் -
வேப்பமரம்
- இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களின் எண்ணிக்கை
-- - 110
- எக்ஸ் கதிர்கள் ஊடுருவாத உலோகம் - காரியம்
- புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் -
நிக்கட்டின்
- வேரற்ற தாவரம் - இலுப்பை
- உலோகங்களின் அரசி எனப்படுவது - வெள்ளி
- மனிதன் உபயோகித்த முதல் உலோகம் --- செம்பு
- உயிரைக் காப்பாற்றும் உலோகம் -- ரேடியம்
- தானாக பற்றி எரியும் உலோகம் --- பாஸ்பரஸ்
- தாவரங்கள் பச்சை நிறமாக தோன்ற காரணமான
பொருள் --- குளோரபில்
- இலைகளுக்கு நிறம் தருவது - குளோரபில்
- பச்சை நிறமாக உள்ள வாயு - குளோரின்
- இரத்த ஓட்டம் முறையைக் கண்டறிந்தவர் ---
ஹார்பி
- ஹோமியோபதி வைத்திய முறையை தொடங்கியவர் --
வைத்தியர் ஹனேமன்
- இரத்த மாற்று முறையை அறிமுகப்படுத்தியவர் --
லான்ட் ஸ்ரெஜினா
- மின் சக்தியால் நோயை குணமாக்கும் முறையை
கண்டறிந்தவர் --- கால்வாணி
- இதயத்துடிப்பை தூண்டும் இதயத்தின் மையம் -
பேஸ் எனப்படும்.
- செயற்கை இதயத்தை கண்டறிந்தவர் மைக்கல் D.பேக்ஜே
- மயிர் இலை நாம் குறிப்பது - 0.5mm
- Hd என்னும் குருதியின் கூறு - ஹீமோகுளோபின்
- ஒலி வேகம் - செக்கனுக்கு நீரில்,
4800 அடி வழியில் 1140 அடி
- செயற்கை மழை பொழிவதற்கான இரசாயன பொருள்
சில்வர் அயோடைடு.
- உலகில் முதன்முதலில் தோன்றிய தாவரம் - நீல
பசும் பாசிகள்
- டி20 குறிப்பிடப்படுவது
- கன நீர்
- மஞ்சள் உலோகம் எனப்படுவது - தங்கம்
- அனைத்து கரைப்பான் எனப்படுவது - தண்ணீர்
- வெப்பத்தால் உடல் பாதிக்கப்படும் உலோகம் -
வெள்ளி
- பச்சையம் இல்லாத தாவரம் --- காளான்
- விலங்குகளின் இரத்த வகைகள் ஏ, பி, ஓ. (A,B,O)
- மனித உடலிலுள்ள உரோமம், நகம் போன்றவை இறந்த செல்களை கொண்டுள்ளன. இவற்றுக்கு வளர்ச்சி
மட்டும் உண்டு. ஆனால் உயிர் சத்து கிடையாது. இதனால்தான் இவற்றை வெட்டும்போது
வலி ஏற்படுவதில்லை.
"பொது அறிவு குறிப்புகள் 100 தமிழில்" பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் download link
பரிதுரைகள்:-
சர்வதேச நிறுவனங்கள்
உலகில் அதிகம் பேசப்படும்10 மொழிகள்
ஐக்கிய நாடுகள் சபை - uno
International Days / சர்வதேச தினங்கள்
தமிழ் இலக்கணம் - லகர,ளகர,ழகர உச்சரிப்பு முறைகள்
கட்டுரை எழுதுவது எப்படி?
பஞ்சகருவி என்றால் என்ன? / Geography in Tamil
ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?/ What to do to increase memory power?
அனேகர் பயன்பெற இவற்றை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். எங்களுடைய இணையதளத்திலும் நீங்கள் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள். எங்கள் இணையதளத்தில் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட விருக்கும் பொதுஅறிவு போட்டிக்கு தயாராகுங்கள். அனேக பெறுமதியான பரிசுகளையும் சான்றிதழ்களையும் அள்ளிச் செல்லுங்கள்.