சர்வதேச தினங்கள் / International Days
International Days |
உலகில் சர்வதேச ரீதியாக சகலராலும் மதிக்கப்பட வேண்டிய, நினைவு கூறப்பட வேண்டிய, நாட்கள், அல்லது சம்பவங்கள், நிகழ்வுகள், கூற்றுகள், பொருள் காரணிகள் போன்றவற்றை ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு நினைவு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச தினங்கள் எனப்படும். இவ்வாறான முக்கிய தினங்கள் நாம் கீழ் காணலாம்.
- உலக பிரெய்லி தினம் ஜனவரி 04
- உலக சுங்கத்துறை தினம் ஜனவரி 26
- உலக காதலர் தினம். பெப்ரவரி 14
- உலக சமூக நீதி தினம். பெப்ரவரி 20
- உலக தாய்மொழி தினம். பெப்ரவரி 21
- உலக சாரணியர் தினம் பெப்ரவரி 22
- உலக காசநோய் தடுப்பு தினம் பெப்ரவரி 25
- உலக மகளிர் தினம். மார்ச் 8
- பொதுநலவாய தினம். மார்ச் 11
- உலக சிக்கன தினம் மார்ச் 13
- உலக ஊனமுற்றோர் தினம். மார்ச் 15
- மார்ச் 21 உலக வன தினம்.
- மார்ச் 21 உலக இனபேதம் ஒழிப்பு தினம்.
- மார்ச் 22 சர்வதேச குடிநீர் தினம்
- மார்ச் 23 உலக வளிமண்டல தினம்.
- மார்ச் 24 உலக காசநோய் தினம்.
- மார்ச் 27 சர்வதேச நாடக தினம்.
- ஏப்ரல் 1 முட்டாள் தினம்.
- சர்வதேச முட்டாள் தினம்.
- ஏப்ரல் 7 சர்வதேச சுகாதார தினம்.
- சர்வதேச நல தினம்.
- ஏப்ரல் 12 சர்வதேச தாதிகள் தினம்.
- ஏப்ரல் 12 உலக விண்வெளி தினம்.
- ஏப்ரல் 18 உலக மரபுரிமை தினம்.
- ஏப்ரல் 22 சர்வதேச பூமி பாதுகாப்பு தினம்.
- ஏப்ரல் 23 சர்வதேச புத்தக தினம்.
- ஏப்ரல் 24 உலக காசநோய் தினம்.
- மே 1 சர்வதேச தொழிலாளர் தினம்.
- மே 3 சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்.
- மே 8 சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை தினம்.
- மே 14 சர்வதேச அன்னையர் தினம்.
- மே 15 சர்வதேச குடும்ப நல தினம்.
- மே 17 உலக தகவல் தொடர்பு தினம்.
- மே 18 உலக நூதனசாலை தினம்.
- மே 21 உலக சர்வதேச கலாச்சார பண்பாட்டு தினம்.
- மே 24 காமன் வெல் தினம்.
- மே 31 சர்வதேச புகைத்தல் மறுப்பு தினம்.
- ஜூன் 4 தாக்குதலுக்கு பலியான உலக பச்சிளம் சிறுவர்கள் தினம்.
- ஜூன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினம்.
- ஜூன் 7 உலகத்தில் பொருளியலாளர் தினம்.
- ஜூன் 14 சர்வதேச குருதி கொடையாளர் தினம்.
- ஜூன் 20 உலக அகதிகள் தினம். மற்றும் சர்வதேச தந்தையர் தினம்.
- ஜூன் 23 சர்வதேச ஒலிம்பிக் தினம் மற்றும் சர்வதேச விதவைகள் தினம்.
- ஜூன் 26 சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம்.
- சர்வதேச நல்லொழுக்க தினம்.
- ஜூன்27 உலக நீரழிவாளர் தினம்.
- ஜூன் 29 புள்ளியியல் தினம்.
- ஜூன் 6 விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் தினம்.
- ஜூலை 7 உலக கூட்டுறவாளர் தினம்
- ஜூலை 11 உலக ஜனத்தொகை.& தினம் உலக குடிசன தினம்.
- ஜூலை 26 உலக சித்திரவதை ஒழிப்பு தினம்.
- ஜூலை 28 சர்வதேச அகதிகள் தினம்.
- ஆகஸ்ட் 1 உலக தாய்ப்பால் தினம்.
- ஆகஸ்ட் 3 உலக நட்பு தினம்.
- ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்.
- ஆகஸ்ட் 9 சர்வதேச ஆதிவாசிகள் தினம்.
- ஆகஸ்ட் 13 சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்.
- ஆகஸ்ட் 19 சர்வதேச மனிதநேய தினம்.
- ஆகஸ்ட் 29 சர்வதேச விளையாட்டு தினம்.
- செப்டெம்பர் 3 சர்வதேச குத்ஸ் தினம்.
- செப்டெம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு தினம் &உலக இலக்கிய தினம்.
- செப்டெம்பர் 10 சர்வதேச தற்கொலை தடுப்பு தினம்
- செப்டெம்பர் 16 உலக ஓசோன் தினம்.
- செப்டெம்பர் 21 சர்வதேச சமாதான தினம்.
- செப்டெம்பர் 25 உலக செவிப்புலன் அற்றோர் தினம்.
- செப்டெம்பர் 26 உலக காது கேளாதோர் தினம். மற்றும் உலக இதய மருத்துவ தினம்.
- செப்டெம்பர் 27 உலக சுற்றுலா தினம்
- செப்டெம்பர் 30 குப்பைக்கு எதிரான செயற்பாட்டு தினம். உலக கடல்சார் தினம்.
- அக்டோபர் 1 உலக முதியோர் தினம். மற்றும் உலக இரத்த தினம்.
- அக்டோபர் 2 உலக அமைதி தினம்.
- ஒக்டோபர் 3 உலக குடியிருப்பு தினம்.
- அக்டோபர் 4 உலக விலங்குகள் நல தினம்.
- ஒக்டோபர் 5 உலக சிறுமிகள் தினம்.
- அக்டோபர் 6 சர்வதேச ஆசிரியர் தினம்.
- அக்டோபர் 9 சர்வதேச அஞ்சல் தினம்.
- ஒக்டோபர் 10 உலக உலக சுகாதார தினம் உலக மனநல தினம்.
- அக்டோபர் 13 உலக இயற்கை அழிவு குறைப்பு தினம்.
- செப்டம்பர் 14 உலக தர நிர்ணய தினம்.
- அக்டோபர் 15 சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம். சர்வதேச விழிப்புலனற்றோர்
- தினம். அக்டோபர் 16 சர்வதேச உணவு தினம்.
- அக்டோபர் 21 சர்வதேச விவசாய தினம்.
- அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் சபை தினம். மற்றும் உலக சிக்கன தினம்.
- அக்டோபர் 30 சர்வதேச சேமிப்பு தினம். மற்றும் உலக வளர்ச்சி தகவல் தினம்.
- நவம்பர் 3 உலக சகிப்புத்தன்மை தினம்.
- நவம்பர் 20 உலக சிறுவர் தினம்.
- நவம்பர் 21 உலக தொலைக்காட்சி தினம்.
- நவம்பர் 29 உலக பாலஸ்தீனியர் ஒற்றுமை தினம்.
- டிசம்பர் 1 சர்வதேச எய்ட்ஸ் தினம்.
- டிசம்பர் 2 உலக கணிப்பொறி எழுத்தறிவு தினம்.
- டிசம்பர் 3 உலக ஊனமுற்றோர் தினம்.
- டிசம்பர் 7 சர்வதேச விமான போக்குவரத்து தினம்.
- டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம்.
- டிசம்பர் 13 சர்வதேச சிறுவர் ஒலிபரப்பு தினம்.
- டிசம்பர் 14 சர்வதேச குழந்தைகள் தினம். மற்றும் சர்வதேச நீரிழிவு நோய் தினம்
- டிசம்பர் 18 சர்வதேச குடிபெயர்வோர் தினம்.
- டிசம்பர் 29 சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்.
உலக பிரெய்லி தினம் World Braille Day
பார்வையற்றவர் இலகுவாக தொட்டு உணர்ந்து வாசிக்கக்கூடிய எழுத்து முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி அவர்களின் பிறந்த தினமான ஜனவரி 4ஆம் திகதி "உலக பார்வையற்றோர் தினம்" அல்லது "உலக பிரெய்லி தினம்" என அழைக்கப்படுகின்றது.
பிரெய்லி எனப்படுவது பார்வை குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தொட்டு உணரக்கூடிய எழுத்துமுறை... மேலும் பார்க்க...
உலக சுங்கத்துறை தினம் ஜனவரி 26
சர்வதேச சுங்கத்துறை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அன்று சர்வதேச சுங்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் சுங்க துறையினரின் பங்களிப்பு மிக முக்கியமானது நாட்டிற்கு உள்ளே வரும் எந்த ஒரு பொருளாய் இருந்தாலும் வெளியே செல்லும் பொருள்களையும் அவதானிப்பது அவற்றுக்கு வரி விதிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மேலும் பார்க்க...
காதலர் தினம் / Valentine's Day (lovers day)
உலக காதலர் தினம்
அதாவது உலகில் வாழும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு தினமே உலக காதலர் தினம் ஆகும். இது காதலர்கள் மற்றுமின்றி நண்பர்களாலும், திருமணமான தம்பதியினர் ஆளும் கொண்டாடப்படுகிறது. நண்பர்களால் கொண்டாடப்படுவதால் இது "அன்பர்கள் தினம்" எனவும் கூறப்படுகிறது. மேலும் பார்க்க...உலக சமூக நீதி தினம்/ World Day of Social
உலக சமூக நீதி, சமூக நீதி என்பது உலக நாடுகளுக்கு இடையில் அமைதியான மற்றும் வளமான, சௌபாக்கியம் மான, சுகவாழ்வுக்கான அடிப்படைக் கொள்கையாவும் ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றின் உள்ளடக்கப்பட்ட கருத்தின்படி பாலின சமத்துவத்தை அல்லது பழங்குடி மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை ஊக்குவிக்கும் சமூக நீதிக்கான கொள்கைகளை ஆதரித்தல் என்பதாகும். மேலும் பார்க்க...