மனித உடல்
கல்லீரல்
*மனிதன் சராசரி நாடி துடிப்பு - நிமிடத்திற்கு 72 தடவைகள்(60-90).
* சராசரி வெப்பநிலை - 98.4 f,36.8 c.
எலும்பு தொகுதி
* மிக நீண்ட எலும்பு / பெரிய எலும்பு - தொடை எலும்பு.
* மிக சிறிய எலும்பு - காதில் உள்ள எலும்பு (3mm).
எண்ணிக்கை 3 - ஸ்டேபஸ்.* எலும்புகள் அதிகமாக உள்ள பகுதி - கைகள்.
* எலும்புகளின் மொத்த எண்ணிக்கை - 206.
* விலா எலும்புகளின் எண்ணிக்கை - 24.
* மிக வண்மையான பகுதி - பல்மிளிரி , பல் எனாமல்.
* மிகப்பெரிய உறுப்பு - கல்லீரல்.
* மிகப்பெரிய சுரப்பி - ஈரல்.
* மிக சிறிய சுரப்பி - தைரோயிட்..
* மிகப்பெரிய அங்கம் - தோல்.
* உயிரற்ற கலங்களால் ஆக்கப்படாத பகுதி - நகம், மயிர்.
* முதலில் இறக்கும் பகுதி - மூளையின் கலங்கள.
* உயிரணுவில் உள்ள நிறமூர்த்தங்கள் - 23 கோடி.
* குருதி வகைகள் - A, B, AB, O.
பொது வாங்கி - AB பொது வழங்கி - O
* நாக்கில் உள்ள சுவை அரும்புகள் - 10000.
* மிக வலிமையான தசை பகுதி - நாக்கு.
* எலும்புகளின் துணை இன்றி அசையும் தசை - நாக்கு.
* மிகப்பெரிய தசை - இதயத்தசை.
* மூட்டுக்களின் எண்ணிக்கை - 230.
* பிறப்பிற்குப் பின்னர் வளர்ச்சி அடையாத பகுதி - கருவிழிப் படலம்.
* இரத்தம் செல்லாத பகுதி - கருவிழி, நகம், ரோமம்,
எலும்பின் வெளிப்பகுதி.
* மிகக் கடினமான உறுப்பு - கடைவாய் பற்கள்.
* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு - 24 வாட்.
* நரம்புகளின் மொத்த நீளம் -72 m.
* இரத்தம் ஒரு நாளில் பயணம் செய்யும் தூரம் - 19000Km.
* நாக்கின் சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை - 3000.
* இதயம் ஒரு நாளில் துடிக்கும் தடவைகள் - 103, 680.
* முதலில் உறங்கும் உறுப்பு - கண்கள்.
* மென்மையான உறுப்பு - மூளை.
* மிகப்பெரிய இணைப்பு - முழங்கால்.
* மனித வாழ்க்கை இரகசியங்களை கண்டறிய அபிவிருத்தி அடைந்த
நாடுகள் உருவாக்கிய திட்டம் - மனித மரபணு திட்டம்.
* தலைமுடியின் உண்மையான நிறம் - வெள்ளை ( மெலனின் எனும்
பொருள் சேர்வதால் கருப்பாகிறது).
* இரத்த குழாய்களின் நீளம் - 10000Km.
* மனித உடலின் எலும்புகளில் எடை - 13%.
* சிறுகுடலின் நீளம் - 6.7m.
* மிக அழுத்தமான தோல் - கால் பாதம்.
* மிக மென்மையான தோல் - கண் இமை.
* மிகத் தூய்மையான இரத்தம் உள்ள பகுதி - சிறுநீரக சிற்றறைகள்.
* தசைகளின் மொத்த எண்ணிக்கை - 639.
* நரம்புகளின் மொத்த எண்ணிக்கை - 72000.
* 8 மில்லியன் செல்களால் உருவாக்கப்பட்ட பகுதி - மூளை ( எடை1.5kg).
* சிந்தனை வேகம் - மணிக்கு 270Km.
* தலையில் உள்ள முடிகள் - 100000 - 150000.
* சிவப்பு இரத்த அணுக்களின் சராசரி ஆயுட்காலம் - 120 நாட்கள்.
* வியர்வை சுரப்பிகள் - 30 லட்சம்.
*இ ரத்த நாளங்களின் நீளம் - 1 லட்சம் Km.
* தொடை எலும்பு தாங்கக்கூடிய எடை - 3600 பவுண்ட்.
* தும்மலின் வேகம் - மணிக்கு 100 மைல்கள்.
* மூளையினை இயக்கும் நரம்புகள் - 12 கோடி.
* ஒரு தடவை இதயம் துடிக்க எடுக்கும் நேரம் - 0.8 வினாடி.
* ஒரு தடவை கண் சிமிட்ட எடுக்கும் நேரம் - 0.3 வினாடி.
* தசை உள்ள வீதம் - 40%.
* கைரேகை போல நாக்கில் உள்ள வரிகளும் ஒருவருக்கு ஒருவர்
வேறுபடும்.
* கண் தானத்தில் அடுத்தவருக்கு பொருத்தப்படும் பகுதி - பாப்பா எனும்
கருவிழி.
* முள்ளந்தண்டில் உள்ள எலும்புகள் - 33.
* மனிதத் தோலின் மொத்த பரப்பு - 18 சதுர மீட்டர்.
* மனித உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது - தோல்.
* மனிதன் சாதாரணமாக பேசும் ஒலியின் அளவு - 45 டெஸிமல்.
* மனித தலையில் மட்டும் உள்ள எலும்புகள் - 22.
* மனித நாக்கு உணரும் சுவைகள் - 500.
* உணர்வு அதிகம் உள்ள கைவிரல் - சுட்டுவிரல்.
* ஒரு நாளில் சராசரி உதிரும் தலைமுடிகள் - 40-100 வரை.
* மனித கண்களின் எடை - 1.5 அவுன்ஸ்.
* ஒரு நாளில் இதயத்துடிப்பு களின் எண்ணிக்கை - 103689.
* ஒரு நாளில் சுவாசிக்கும் தடவைகளில் எண்ணிக்கை - 6220800.
* உடலின் மிக கடினமாக தோல் உள்ள பகுதி - பாதங்களின் அடியில்
உள்ள சோல் என்ற பகுதி (3mm).
* கண் இமைக்கும் நேரம் - 75 மில்லி செகண்ட்.
* உடலில் வியர்க்காத பகுதி - உதடு.
* மனித நரம்புகளின் மொத்த எண்ணிக்கை - 72, 127.
* ஒரு நிமிடத்திற்கு பேசக்கூடிய சொற்கள் - 150.
* உடலின் மென்மையான சருமம் - கண் மடல் (1mm).
* கண்களை இமைக்கும் சராசரி நேரம் - 6 செக்கன்களுக்கு ஒரு முறை.
* மிக வலிமையான தசை - நாக்கின் தசை.
* மனித கைரேகை போல வேறுபடுவது - நாக்கு ரேகை.
* இரத்தம் செல்லாத பகுதி - கண்களில் உள்ள வெண்படலம்.
* எடையில் இரத்தத்தில் சதவீதம் - 6% - 8%.
* மனித வாழ்வில் இதயம் துடிப்பது - 500,000,000.
* ஒரு நாளைக்கு சுவாசிக்கும் காற்றின் எடை - 120.3 கிலோ.
* ஒரு நாளைக்கு சுவாசிக்கும் தடவைகள் - 23,000.
* மிகக் குளிர்ச்சியான பாகம் - மூக்கின் நுனி.
* உடல் சமநிலையை அறிவிக்கும் உறுப்பு - செவி.
* முதுகெலும்பு தொடரில் உள்ள எலும்புகள் எண்ணிக்கை - 33.
* கடினமான எலும்பு - கீழ் தாடை எலும்பு.
* உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது - ஹைப்போதலாமஸ்.
* மூளையில் உள்ள திரவம் - செரிபரோ ஸ் பைனல் திரவம்.
* மூளையை சுற்றி உள்ள உறையின் பெயர் - மெனின் ஜெஸ்.
* அனிச்சை செயலை கட்டுப்படுத்துவது - தண்டுவடம்.
* காதில் உள்ள திரவங்கள் - பெரிளிம்ப், என்டோலிம்ப்.
* சமநிலையை கட்டுப்படுத்துவது - வெஸ்டிபுளர் ஆர்கன்.
* தோலில் உள்ள நிறமி - மெலனின்.
* நுரையீரலைச் சுற்றியுள்ள உறை - புளுரா.
* இதயத்தை சுற்றியுள்ள உறை - பெரிகாட்டியம்.
* இதயத்திற்கு ரத்தம் வளங்கள் செய்பவை - கரோனரி தமனிகள்.
* லப் டப் என்ற ஓசை இதயத்துடிப்பை காட்டுகிறது.
* மற்ற பாகங்களிலிருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து வருபவை -
சிரைகள்.
* பற்களின் எண்ணிக்கை - 32.
* வெட்டுப் பற்கள் - 4 சோடி.
* கோரைப்பற்கள் - 2 சோடி
* முன் கடைவாய் பற்கள் - 4 சோடி.
* பால் சுரக்க காரணம் - ஆக்ஸிடோஸின்.
* சிறுநீர் கழித்தலை கட்டுப்படுத்தும் ஹார்மோன் - ' வாஸோபிரஸ்ஸின்'.
* மனித உடலிலுள்ள செல்களிலேயே மிகப் பெரியது - நியூரான் நரம்பு செல்
* ரைபோசோம்கள் - ' புரத சாலைகள்'.
* லை சோ சோம்கள் - ' தற்கொலைப் பைகள்'
* இரத்தத்தில் Rh காரணி இருந்தால், அவர்களுக்கு பாசிட்டிவ் ரத்த வகை.
*Rh காரணி இல்லாத ரத்த வகை - நெகடிவ்.
* சராசரி எடையுள்ள மனித உடலில் இ ரத்த அளவு - 5 லீ்ட்டர்கள்.
* மனித ரத்தத்தின் pH மதிப்பு - 6.4
* இரத்தத்தின் திரவ பகுதி - பிளாஸ்மா.
* ரத்த சிவப்பு அனுக்களின் சராசரி வாழ்நாள் 120 நாட்கள்.
* மனித உடலின் சராசரி ரத்த அழுத்தம் -120/80 mm Hg.
*120mm Hg என்பது 'Systolic Pressure'.
*80mm Hg என்பது 'Diastolic Pressure'.
*120/80mm Hg க்கு மேற்பட்ட ரத்த அழுத்தம் - Hypertension'.
*120/80mm Hg க்கு குறைந்த ரத்த அழுத்தம் - Hypotension'.
* இரத்தத்தில் சராசரி குளுக்கோஸ் அளவு - 100-120mg %.
* 40 வயக்கு மேற்பட்டவர்களுக்கு தெளிவு காட்சியின் மீச்சிறு தொலைவு
(25cm) மாறுவதை ' வெள்ளெழுத்து' என்கின்றனர்.
* கிட்டப்பார்வை குறைபாட்டுக்கு - குழி லென்ஸ்.
* தூரப்பார்வை குறைபாட்டுக்கு - குவி லென்ஸ்.
* நம் கண்ணில் உள்ள விழித்திரை - ' ரெடினா'.
* நிறங்களை வேறுபடுத்தி அறியமுடியாத தன்மையே ' நிறக்குருடு'.
* தாயின் கருவில் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
* பல் இல்லாத மனிதர்கள் - ஈடன் டேட்.
* சிறுநீரகம் பழுதடைந்த வர்களின் கழிவு நீக்கத்துக்கு டயலிஸிஸ் முறை
உதவுகிறது.
* கல்லீரல் அழற்சி ' ஹெபடைடிஸ்'.

இந்தத் தகவல்கள் அநேகரை சென்றடைய உங்களுடைய சமூக வலைத்தளங்களிலும் பகிருங்கள் எங்களைத் தொடர்புகொள்ள அல்லது எங்கள் சமூக வலைத்தளத்தை பார்வையிட கீழ் இருக்கும் மெசேஜ் ஐகானை அழுத்தி தொடர்பு கொள்ள முடியும்.