உயிரினங்களின் சிறப்பம்சம்
பொதுஅறிவு குறிப்புகள்
- பறக்கத் தெரிந்த ஒரே பாலூட்டி இனம், கண்கள் இருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வௌவால்.
- நீந்தத் தெரியாத விலங்கு, மூன்று இரப்பைகள் உள்ள விலங்கு ஓட்டகம்
- மிக வேகமாகச் செல்லும் பாம்பினம் - பிளாக்மாம்பா .
- வெள்ளை நிற இரத்தமுடைய உயிரினம். தலை இல்லாமல் ஒன்பது நாட்கள் உயிர் வாழும் உயிரினம், அணுக்கதிர் வீச்சிலும் பாதிப் படையாத உயிரினம், பூச்சிகளில் புராதன இனம் - கரப்பான் பூச்சி
- ஊர்வனவற்றில் ஓடு கொண்ட ஒரே உயிரினம், பூமியில் அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம், தோன்றிய நாள் முதல் மாற்றமடையான உயிரினம் ஆமை
- மூளை இல்லாத மீன் இனம்-நட்சத்திர மீன்
- 27.000 சுவை நரம்புகள் உள்ள மீன் இனம் - Cat Fish
- குதிக்கத் தெரியாத துள்ளித்தாவத் தெரியாத விலங்கினம். தலா 65 Kgகாதுகளை உடைய விலங்கினம். புயல் வருவதை முற்கூட்டியேஅறியக் கூடிய விலங்கினம், நான்கு முழங்கால் உள்ள விலங்கினம்
- ஒரு வருடம் ஆணாகவும். ஒரு வருடம் பெண்ணாகவும் வாழும் உயிரினம் ஈரிதழ்ச்சிப்பி Oyster
- 640 நாட்கள் கருவில் குட்டியைச் சுமந்து பிரசவிக்கும் உயிரினம் ஆபிரிக்க யானை
- எல்லாக் கண்டங்களிலும் எல்லாத் தட்ப வெப்ப நிலைகளிலும் வாழும் ஒரே உயிரினம், மனிதர்களைவிட பத்து மடங்கு கேட்கும் சக்தி மோப் பசக்தி உடையது. நாக்கிலும் வியர்க்கும் விலங்கினம் - நாய்
- கருவுறாத முட்டைகளை இடும் உயிரினம்குளவி
- எருமைக்கும் பசுவுக்கும் இடையே பிறக்கும் கலப்பின விலங்கு திமிதுன். பூச்சியினங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் உயிரினம்வண்டு
- முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன்
- நாக்கை அசைக்க முடியாத விலங்கினம். மூக்கில் பல் உள்ள விலங்கினம்முதலை
- நடக்கத் தெரிந்த பறக்கும் பூச்சி, ஐந்து கண்கள் கொண்ட உயிரினம்வெட்டுக்கிளி
- பறக்கவும். தாவவும் தெரியாமல் நடந்தே செல்லும் பறவை, மோப்பம் பிடிக்கும் பறவை, இறக்கை இல்லாத பறவை கீவி
- பதினொரு வாரங்கள் கழித்து கண் திறக்கும் விலங்கு - பிளாடிபஸ்
- அதிக எடையுள்ள பறக்கும் பறவை - Mute Swan
- கண்கள் இல்லாத உயிரினம். அதிக முட்டையிடும் உயிரினம் கறையான்
- அதிக குரலிடும் விலங்கு மிகச் சிறிய இதயம் உள்ள விலங்குஹெவர் குரங்கு சிங்கம்
- இறக்கையில்லா பூச்சி பேன்
- பித்தப்பை உள்ள ஒரே மான் இனம் கஸ்தூரி மான்
- வாழ்நாள் முழுவதும் நீர் அருந்தாத விலங்கு -எலிக்கங்காரு
- பறக்காத பறவை என்றாலும் நீச்சலில் திறமையான பறவை. மனிதனைப் போல இரண்டு கால்களாலும் நடந்து செல்லும் பறவை வாழ்நாளில் ஒரே ஒரு முட்டையிடும் பறவை. கடல் நீரைப் பருகும் பறவை கால்களால் அடைகாக்கும் பறவை - பென்குயின்
- மனிதனைப் போல நிமிடத்திற்கு 12-20 தடவைகள் மூச்சு விடும் விலங்கு - ஆடு.
- மூன்று இதயங்கள் உள்ள மீன் இனம் - Cuttlefish
- வெள்ளை நிறத்தைக் கண்டு பயப்படும் விலங்கு - புவி
- கடற்பஞ்சு என்பது - மிக எளிய விலங்கிளம்
- உலகில் மிக மெதுவாக நடக்கும் பாலூட்டி(0.17 மைல்வேகம்)கடல் ஆமை
- ஓமோன் இல்லாத உயிரினம் - பக்றீரியா
- உயிரினங்களில் தூங்காதது. தனது எடையைப் போல ஐம்பது மடங்குஎடையை தூக்கக் கூடிய உயிரினம். எறும்பு.
- தரைமீது வேகமாக ஓடக்கூடிய பிராணி -சிறுத்தை மணிக்கு 96-100 km வேகம்
- கண்களின் அமைப்பின் பிரகாரம் தன் நாள்கு கால்களையும் பார்க்கக்கூடிய விலங்கு -கழுதை
- கால்கள் இருந்தும் நடக்கத் தெரியாத பறவை, பின்னோக்கிப் பறக்கும் பறவை ஹம்மிங்பேர்ட்
- இறக்கைகள் இருந்தும் பறக்கத் தெரியாத பறவை, ஒட்டகப் பறவை எனப்படுவது.
- மிக வேகமாக ஓடக்கூடிய பறவை- தீக்கோழி
- மிக உயரத்தில் உயிர் வாழக்கூடிய ஒரே ஜந்து, 25 கோடி ஆண்டுகளாகஉருமாறாதிருக்கும் பூச்சியினம் - சிலந்தி
- மனிதனைப் போல் உருவம் உள்ள விலங்கு. மனிதனுக்கு அடுத்தஅறிவு கூடிய விலங்கு - சிம்பன்ஸி
- முட்டையிடாமல் குஞ்சு பொரிக்கும் இனம், நீண்ட முதுகெலும்பு உள்ள உயிரினம் - திமிங்கிலம்
- மிக நீண்ட ஆயுள் கொண்ட உயிரினம் - நீலத்திமிங்கிலம் (500வருடங்கள்)
- 270° வரை தலையைத் திருப்பக் கூடிய பறவை - ஆந்தை
- தலையை பின்னால் திருப்பாமலேயே பார்க்கக் கூடிய விலங்கு சத்தமிடாத விலங்கு - ஒட்டகச்சிவிங்கி
- தலை குனிந்து நீர் குடிக்கும் பறவை. மனிதன் செய்திப் பரிமாற்றத்திற்கு உதவும் பறவை, அதிக நீர் அருந்தும் பறவை - புறா
- பல் இல்லாத முலையூட்டி - தேவாங்கு
- மண்டையோடும் அலகும் ஒரே எலும்பால் அமையப்பெற்ற பறவை மரங்கொத்தி
- காலைப்பிடித்துத் தூக்கினால் இறக்கும் பிராணி - தாரா
- பிறந்த அன்றே இறக்கும் உயிரினம் - ஈசல்
- நத்தை தனது இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் அந்த வழியை மறக்காது.
- முயல் நீர் குடிப்பதில்லை. அது சாப்பிடும் புல்லில் உள்ள நீரும் மேல் படர்ந்துள்ள பனி நீருமே அதற்கு போதுமானது.
- கோஸ்டரிக்கா நாட்டிலுள்ள வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளில் 88 போன்ற அமைப்பு காணப்படும்.
- நாய்க் குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய உயிரினம் - நரி
- 1kg பட்டுநூலுக்கு அழிக்க வேண்டிய பட்டுப் பூச்சிகள் - 15000
- பற்கள் இல்லாத உயிரினம் - ஆமை.
- வாசனையைக் கொண்டே தன் இரையை அறியும் பறவை - கீவி.
- பட்டாம்பூச்சிக்கு 12000 கண்கள் உள்ளன.
- கம்பளிப் பூச்சிக்கு 2700 தசைகள் உள்ளன.
- காகமே இல்லாத நாடு - நியூசிலாந்து
- குரைக்க தெரியாத நாய் - டிங்கோ
- உலகில் முதலில் தோன்றிய பாலூட்டி - மனிதக் குரங்கு
- கழுதையின் தலையின் அதன் கண்கள் அமைந்திருக்கும் விதத்தால்அவை ஒரே சமயத்தில் தன் நான்கு கால்களையும் பார்க்க முடியும்.
- மூன்று இதயங்கள் கொண்ட மீனினம் - கேஷல் ஃபிஷ்
- பிளேக் நோயைப் பரப்பும் விலங்கு எலி
- யானைகள் அநாதைகள் நிலையம் உள்ள நாடு இலங்கை
- கழுத்தை திருப்பி பின்னால் பார்க்கக்கூடிய விலங்கினங்கள் - முயல்,கிளி ஆந்தை
- மனிதன் வளர்த்த முதல் விலங்கு - ஆடு
- மனிதனைப் போல கனவு காணும் விலங்குநாய்
- பறவைகள் கூடு கட்டாத மரம் இலந்தை மரம்
- கோழி முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவர எடுக்கும் காலம் - 11/2 நாட்கள்
- பூச்சியின் கண்கள் - கூட்டுக் கண்கள் (இவற்றால் புற ஊதா கதிர்களை பார்க்க முடியும்)
tags: