வான்வெளி கோள்கள் பற்றிய அறியபல தகவல்கள்
கோள்கள்
நம் வான்வெளியில் கோடிக்கணக்கான அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றது. அவற்றில் நமது பொது அறிவுக்காக தெரிந்திருக்க வேண்டிய சில விடயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமான வான்வெளி தகவல்களை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
- ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள்
புதன், வெள்ளி புவி செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்தியூன்
- ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து கோள்களின் அந்தஸ்து நீக்கப்பட்ட
- கோள் எது ?- புளூட்டோவெறுங்கண்ணால் பார்க்கக் கூடிய கோள்கள் எவை? - புதன், வெள்ளி வியாழன், சனி, செவ்வாய்.
- நமது அண்டம் உள்ள வடிவம் - சுருள் வடிவம் (Spiral)
- பூமி தோன்றியது - 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்.
- பூமியின் எடை - 600 மில்லியன் தொன்.
- பூமியின் விட்டம் - 12756.3 கி.மீ
- பால்வழி மண்டலத்தின் வயது - 12000-14000 ஆண்டுகள்
- சூரியன் பால்வழி மண்டலத்தின் மைய அச்சை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் ஆண்டுகள் - 225 மில்லியன் ஆண்டுகள் (Cosmic year )
- பூமிக்கு அண்மையில் உள்ள கோள். மலட்டுக்கோள், ஈர்ப்பு விசை மிகக் குறைவான கோள். உபகோள் இல்லாத கோள் மிக சூடான கோள். மிக லேசான கோள் - புதன்
- மிக உஷ்ணமான கோள், பூமிக்குப் பிரகாசமான கோள், உபகோள் இல்லாத கோள் பூமியைப் போல உள்ள கோள். காந்தமண்டலத்தைப் பெறாத கோள். தண்ணீர் இல்லாத கோள் - வெள்ளி
- சிவப்புக் கோள். பெரிய சிவப்பு வட்டமுள்ள கோள். தற்போது மனிதன் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என அறியும் கோள். பூமியைப் போல் 24 மணித்தியாலம் 37 நிமிடம் உள்ள கோள் - செவ்வாய்
- தொலைவில் உள்ள கோள், எதிர்ப்பக்கமாகச் சுற்றும் கோள் பச்சைக் கோள் - யுரேனஸ்
- மிகக் கனமான கோள். மத்தியில் சிவப்புப் புள்ளியைக் கொண்ட கோள். ஈர்ப்புவிசை அதிகம் கொண்ட கோள். பெரிய கோள், நாளொன்றுக்கு 9 மணித்தியாலங்கள் 50 நிமிடங்கள் கொண்ட கோள் வியாழன்
- ஜூன் முழுவதும் சூரிய வெளிச்சம் உள்ள நாடு - ஐஸ்லாந்து
- மிக அழகான கோள். மிக அடர்த்தி குறைந்த கோள்.அதிகளவு உப கோள்கள் கொண்ட கோள் பளபளப்பான வளையங்களுடன் தோற்ற மளிக்கும் கோள் - சனி
- பெரிய கறுப்பு வட்டமுடைய கோள். சூரிய ஒளியை மிக அதிகமாகப் பெறும் கோள். நீல நிறத்தில் காணப்படும் கோள் -நெப்ரியூன்
- மிக அடர்த்தியான கோள், சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் பூமி
- கோள்களைச் சூழ வளையம் கொண்ட கோள்கள் - சனி. வியாழன். நெப்ரியூன்
- வெறுங்கண்ணால் பார்க்கக் கூடிய கோள்கள் - புதன். வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி
- பூமி சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம் - 365 1/4 நாட்கள்
- புவி மேற்பரப்பின் பரப்பளவு 50 மில்லியன் சதுர Km
- பகற்பொழுதும், இரவுப்பொழுதும் சமனாகக் காணப்படும் தினங்கள். சூரியன் பூமத்திய ரேகையில் வரும் தினங்கள் - மார்ச் 21, செப்ரெம்பர் 23
- நீண்ட பகல், குறுகிய இரவு - ஜூன் 21
- சூரிய ஒளி பூமியை அடைய எடுக்கும் நேரம் - 8 நிமிடங்கள் 20 செக்கன்கள்
- சந்திரனின் ஒளி பூமியை அடைய எடுக்கும் நேரம் - 1 1/2 நிமிடங்கள்
- வளையங்களுடன் காட்சியளிக்கும் கோள்கள் யுரேனஸ் வியாழன், சனி,
- புதிய நட்சத்திரங்கள் தோன்றும் இடத்தின் பெயர் - Orion Nebula
- பூமியின் எல்லாப் பகுதிகளிலும் மிகச் சரியாக 12 மணிநேரங்கள்
- யூலை முழுவதும் பகலாக இருக்கும் நாடு - நோர்வே
- டிசெம்பர் முழுவதும் இருட்டாக உள்ள நாடு - ஐஸ்லாந்து
- பூமியில் இரவும்பகலும் சமமாக உள்ள பிரதேசம் - ஆட்டிக் பிரதேசம்
- புவி கோள வடிவானது என முதலில் கூறியவர் - கிரேக்க கணித வியலாளரான பைதகரஸ்
- பூமி தன்னைத்தானே சுற்றிவர எடுக்கும் காலம் - 24 மணித்தியாலங்கள்
- பூமி தன்னையும் சுற்றி சூரியனையும் சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள்
- ஒளியின் வேகம் - 186300 மைல்/செக்கன்.
- கோள்களின் பெயரை கிழமைக்கும் வைத்தவர்கள் - எகிப்தியர்
- சூரிய மண்டவத்தை தாண்டிச் சென்ற ஒரே ஒரு கோள் - பயணியம்
- லூனா 16 என்பது சந்திரனில் இருந்து ஆய்வுக்காக பாறையை கொண்டு வந்த முதல் விண்வெளிக்கலம்.
- சப்தரிஷி மண்டலம் என அழைக்கப்படும் உடுத் தொகுதி பெருங்கரடி
- வான் பற்றிய அவதாளிப்புக்களை பதிவு செய்யும் புத்தகம் - வானியல் வெளிக்கள புத்தகம்.
- சூரியனை சுற்றியுள்ள பூமியின் பாதையின் - Hyperbolic
- வடிவம் பூமியதிர்ச்சிக்கான காரணம் - ரெக்ரோனிசம்
- சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் - 9 கோடி 50 லட்சம் மைல்கள்
- புவியின் வடக்கு திசையினை அறிய உதவும் உடுத்தொகுதி பெருங்கரடி
- புவியின் தெற்கு திசையினை அறிய உதவும் உடுத்தொகுதி. தென்சிலுவை உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக் கோள் - டெல்ஸ்ரார் (அமெரிக்கா)
- சூரிய மையக் கோட்பாட்டை விளக்கியவர் கொபர் நிகஸ்
- புவி மையக் கோட்பாட்டை விளக்கியவர் ஐசாக் நியூட்டன்
- சந்திர கிரகண நீடிப்புக் காலம் - 104 நிமிடம்
- சூரிய கிரகண நீடிப்புக் காலம் - 7 நிமிடம் 31 விநாடி
- சூரிய கிரகணம் என்பது - பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும். போது சந்திர நிழல் பூமியில் விழுதல்.
- விண்ணில் கண்டறியப்பட்ட முதலாவது கோள் சொரஸ்
- சின்னஞ்சிறு வானியலாளன் என அழைக்கப்பட்ட இக்கெய்ர் (ஜப்பான்) என்பவரால் கண்டறியப்பட்ட வான்பொருள் தூமகேது.
- Cosmic Year என்பது - 250 மில்லியன் வருடங்கள் (விண்வெளியின் மையத்தை சூரியன் ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம்)
- சந்திரனில் அதிகமாக காணப்படும் பொருள் - டைடானியம்
- சூரியனின் வயது - 500 கோடி ஆண்டுகள்
- வானவெளியில் கூடிய ஒளி பொருந்திய நட்சத்திரம் - சிரியஸ்
- வானவியல் துறையில் எழுதப்பட்ட முதல் நூல் - ஆர்ய பாட்டியம்
- பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 150 மில்லியன் கி.மீ
- விண்வெளியில் அதிக தூரம் பறந்த விண்கலம் வொயேஜர் 1
- பூமி சூரியனுக்கு தொலைவில் செல்லும் மாதம் - யூலை
- பூமி தன்னுடைய அச்சிலேயே சுழல்வதால் பகலும் இரவும் உண்டாகின்றன என முதலில் கூறியவர் - ஆரியபட்டர்.
- விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இடம் Cosmodrome.
- உலகை முதன்முதல் விமானத்தில் தனியாக சுற்றிப் பறந்தவர் - Wiley Post
- கிரகங்களின் சுழற்சியை ஆராய்ந்தவர் - கெப்ளர்
- இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி - Svetlana Savitskaya.
- பூமியை விட சூரியன் 330300 மடங்கு பெரியது
- பூமியில் இருந்து வானத்தைப் பார்த்தால் நீலமாகவும் வானவெளியில் இருந்து வானத்தை பார்த்தால் கறுப்பாகவும் தெரியும்.
- பலூனில் முதல்வான் வழிப் பயணம் நடைபெற்ற ஆண்டு -1783
- மிகப்பெரிய நட்சத்திரத்தின் பெயர் - IRS 5
- ESA என்பது - ஐரோப்பிய நாடுகள் விண்வெளி ஆய்வுகள் நடாத்த அமைக்கப்பட்டுள்ள அமைப்பு.
- கோள் மண்டல அமைப்பை உருவாக்கியவர் - சோபா வொன்ட்
- பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு - 66700 மைல்கள்.
- புவியின் காற்று மண்டலம் புவியிலிருந்து 51/2 மைல்கள் முதல் 91/2 மைல்கள் வரை வியாபித்துள்ளன.
- சூரியக் குடும்பத்தில் சேர்ந்துள்ள புதிய கிரகம் - செட்னா
- பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது எனும் கருத்தை வெளியிட்டவர் கொபர்நிகஸ்
- பூமி உருண்டை வடிவானது என்று முதன் முதலில் கூறியவர் கலிலியோ கலிலி (இத்தாலி)
- மிள்ளல் மின்னும் நேரம் - 16 விநாடிகள்
- ஒளி ஒரு விநாடிக்கு செல்லும் வேகம் - 297600 கிமீ
- ஒலி ஒரு விநாடிக்கு செல்லும்வேகம் - 33000 கி.மீ
- பூமியின் பரப்பில் 14 பங்கு பாலைவனம்.
- சூரியனின் வெப்பம் அதிகமாக காணப்படுவது பிற்பகல் 2 மணி 30 நிமிடம் அளவில்தான்.
- அண்டார்டிக்காவில் சூரியனின் மறைவு பச்சை நிறத்தில் இருக்கும்
- மின்னலின் பின்னர் 60 செக்கன்களுக்கு பின்னரே இடி இடிக்கும்.
- கலியுகம் - 432000 ஆண்டுகள் கொண்டது.
- டொப்ளர் விளைவு - நட்சத்திரங்கள் எவ்வளவு தூரம் நகருகின்றன. என்பதை கணக்கிடுவதை குறிக்கும்.
- சூரியனின் வெப்பநிலை - 5500 டிகிரி செல்சியல்
- பூமியின் வயதைக் கணக்கிட தேவையான ரேகைகள் - பூமத்திய அட்சய, தீர்க்க ரேகைகள்.
- சூரியனின் உட்பகுதியின் பெயர் - ஃபோட்டோபியர்
- சாதாரண மின்னலின் நீளம் - 5.92 கி.மீ
- பூமியில் இருந்து வானவில்லின் தூரம் - 4 கோடி 88 லட்ச 4600 கி.மீ
- தென்றல் காற்று வீசும் வேகம் - 6 கி.மீ
- நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங் முதலில் நிலவில் வைத்த கால் - இடது கால்
- ரைட் சகோதரர்கள் பயன்படுத்திய முதல் விமானம் - பிளேயர் 1
உங்களுக்கு தெரிந்த தனித்துவமான பொதுஅறிவு தகவல்களை கீழே கிடக்கும் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள் குறிப்பிட்ட சில அதிர்ஷ்டசாலி களுக்கு பரிசுகள் வழங்கப்படும் மேலும் இந்த பொது அறிவு தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது மெசஞ்சரில் தொடர்பு கொள்ளுங்கள் .
பரிதுரைகள்:-