உலகளாவிய ரீதியில் பிரபலம் பெற்றவர்கள்
பில்கேட்ஸ்
கணினி மென்பொருள் (மைக்ரோசாப்ட் விண்டோஸ்) உற்பத்தி நிறுவன தரான இவர் உலகின் மிகப் பெரும் கோடிஸ்வரராக இருந்தவர்.
யசீர் அரபாத்
பலஸ்தீன விடுதலை இயக்கத் மறைந்து தலைவர்
பர்வேஷ் முஷாரப்
1999 இல் இராணுவ சதிப் புரட்சி மூலம் பாகிஸ்தானின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்.
ஆங்சாங்சூகி
1991 இல் சமாதான நோபல் பரிசு பெற்றவரும், பர்மாவின் சுதந்திர போராட்ட வீராங்களையாளரும்
ஓஸாமாபின்லேடன்
அல் கொய்தா அமைப்பின் தலைவரான இவர் 2001-செப்- 11 அமெரிக்க உலக வர்த்தக மைய இரட்டை கோபுர விமானத் தாக்குதலை அடுத்து அமெரிக்காவால் அமெரிக்க விசேட அதிரடிப்படையினரால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார்.
சதாம்ஹுசைன்
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதியான இவர் அமெரிக்காவால் கைதாகி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்.
இடி அமின்
சதிப்புரட்சி மூலம் உகண்டாவின் முன் னாள் ஜனாதிபதியாக விளங்ககியவர். இவர் உலகின் மிகக் கொடுமையான சர்வதிகார ஜனாதிபதியாக திகழ்ந்தவர் இவருக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. பல்லாயிரம் கணக்கான தன் நாட்டு மக்களையே கொன்று குவித்தவர்.
அன்னை திரேசா
உயிருடன் வாழும் காலத்தில் புனிதை எனச் சிறப் பிக்கப்பட்ட இவர் புனித பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப் பரால் புனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் ஒரு மேலைநாட்டு பெண்மணி ஆவார் கிறிஸ்தவ மத துறவியான இவர் கிறிஸ்தவ மத பெண் துறவிகளுக்கான ஒழுங்கு முறையில் இருந்து விசேட அனுமதி பெற்று இந்திய கலாச்சார உடை அணிந்து சாரி இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக முற்றுமுழுதாக அன்பை மையப்படுத்தி தன்னை அர்ப்பணித்து ஏழை எளியோருக்கு சேவையாற்றியவர். தொழுநோயாளிகள், ஆதரவற்றவர்கள், விதவைகள், அனாதை குழந்தைகள் என்பவர்களுக்கு சேவையாற்றினார். தற்பொழுது அவரின் ஞாபகார்த்தமாக அவர் பெயரிலேயே அவள் செய்த சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
நெல்சன் மண்டேலா
கறுப்பு மலர் எனச் சிறப்பிக்கப்படும் இவர் 1962-1989 வரை சிறையில் இருந்ததுடன் தென்னாபிரிக்க சிறந்த ஒரு ஜனாதிபதியாக விளங்கியவர். இவர் 2013ம் ஆண்டு 5ஆம் திகதி டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.
ஆதர் C கிளார்க்
இலங்கையில் வாழ்ந்து 2008 ல் கால மான புகழ் பெற்ற விஞ்ஞான புனை கதை எழுத்தாளரும், தொடர்பாடல் செய்மதிகளின் முன்னோடியும்.
ல்டாலின்
ரஷ்யாவைப் பலம்மிக்க வல்லரசாக மாற்றியவர்.
கென்னடி
இள வயதில் அமெரிக்க ஜனாதிபதியான.
ஜோர்ஜ் பெர்னாட்ஷா
இந் நூற்றாண்டின் மிகச் சிறந்த நாடக ஆசிரியர்
மாசங்கர் தட்சர்
இங்கிலாந்து பிரதமராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இரும்புப் பெண்மனியாவார். இவர் பிரிட்டனின் முதல் பெண் பிரதமரும் கூட.
ஹெலன் கெல்லர்
பார்க்கவோ, பேசவோ, கேட்கவே முடியாத இப்பெண்மணி உலகம் புகழ்பெற்ற எழுத்தாளராவார்.
சாள்ஸ் டிக்கன்ஸ்
ஆங்கிலத்தில் மிகச் சிறந்த நாவல்கள் எழுதி உலகப்புகழ் பெற்றவர்.
மரியா ஸ்டெலா
உலகின் முதலாவது பெண் ஜனாதிபதி யான இவர் ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்தவராவார்.
ஏரெஸ் டோதீனஸ்
என வர்ணிக்கப்படுபவர்.
ஜெர்ட்ரூட் எட்ரலி
ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்மணி
ஆங்கிமார்கரெட்
ஆங்கிலேயர்களின் இலக்கிய மேன்சூ
காந்தியடிகள்
இந்திய சுதந்திரப் போராட்டத்தை தலைமை யேற்று நடத்தியவர்.
லூயி பிரய்வி
பார்வையற்றோர் படிப்பதற்கான முறையைக் கண்டறிந்தவர்.
ஜின்னா
பாகிஸ்தான் அமைவதற்கு காரணமானவர்.
அநகாரிக தர்மபாலா
இலங்கையின் விடுதலை இயக்க முன்னோடி களில் அநகாரிக தர்மபாலா ஒருவராவார். அவர் சிறந்த சமூகத் தொண்டராகவும், தேசியவாதியாகவும் விளங்கினார்.
அரிஸ்டோட்டில்
இவர் ஒரு கிரேக்க தத்துவஞானி. அவர் தத்துவ ஞானியாக மாத்திரமன்றி கவிஞராக. ஓவியராக. சிந்தனையாளராகவும் விளங்கினார்.
டால்ஸ்டாய்
உலகப் புகழ்பெற்ற பேரறிஞர் டால்ஸ்டாய். இவர் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர் சிந்தனையாளர்.
அல்பேட் ஐன்ஸ்ரைன்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந் விஞ்ஞானியாவார். பௌதிக விஞ்ஞானத்தில் பெரியதொரு திருப்பத்தை பண்டாக்கினார். கணிதமேதை. இவர் ஜேர்மனியில் பிறந்தார்.