ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்கள்
ஐக்கிய நாடுகள் சபையினால் நேரடி கண்காணிப்பில் இயக்கப்படும் தனி ஒரு கொள்கைக்காக, அல்லது விசேடமான ஒருவேளை திட்டத்திற்காக சர்வதேச ரீதியாக உருவாக்கப்படும் அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகளாக உள்ளன. நேர்முகத் தேர்வுக்கு தேவையான பொது அறிவு..பொதுஅறிவு
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான பண்பாட்டு நிறுவனம் (UNESCO)
UNESCOதோற்றம் - 1946
தலைமையகம் - பரிஸ் (பிரான்ஸ்
நோக்கம் - கல்வி. விஞ்ஞான. பண்பாட்டு நடவடிக்கை களுக்கென உலகளாவிய ரீதியில் பங்களிப்புச் செய்தல், யுனெஸ்கோ கூரியர் எனும் இதழ் இவ் அமைப்பால் வெளியிடப்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (UNICEF)
UNICEF
தோற்றம் - 1946-12-11
தலைமையகம் - நியூயோர்க் (அமெரிக்கா)
நோக்கம் -குழந்தைகளின் நலன்களை சர்வதேச ரீதியாக
கவனித்து வருதல்.
உலக வங்கி அல்லது அபிவிருத்திக்கும் புணரமைப்பிற்குமான சர்வதேச வங்கி (IBRD)
International Bank for Reconstruction and Development Logo (IBRD)
தோற்றம் - 1945இல் நிறுவப்பட்டு 1946 இல் எற்படுத்தப்பட்டுள்ளது.
தலைமையகம் - வொஷிங்டன் (அமெரிக்கா)
நோக்கம் - சர்வதேச ரீதியாக நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குதல்.
சர்வதேச நாணயநிதியம் (IMF)
International_Monetary_Fund_logo.(IMF)
தோற்றம் - 1945
தலைமையகம் - வொஷிங்டன் (அமெரிக்கா)
நோக்கம் - உலகளாவிய ரீதியில் நிதி தொடர்பான நடவடி க்கைகளை ஆராய்தலும் வழங்குதலும்
உலக சுகாதார நிறுவனம் (WHO)
World_Health_Organization_Logo (WHO)
தோற்றம் - 1948
தலைமையகம் - ஜெனீவா (சுவிற்சலாந்து)
நோக்கம் - உலகளாவிய சுகாதார நல மேம்பாட்டு நடவடி க்கைகளுக்கு பொறுப்பாக இருத்தல்.
உணவு விவசாய நிறுவனம் (FAO)
தோற்றம் - 1945
தலைமையகம் ரோம் (இத்தாலி)
நோக்கம் - உலகளாவிய ரீதியில் உணவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
உலக வானிலை அமைப்பு (WMO)
World_Meteorological_Organization_Logo (WMO)
தோற்றம் -1950
தலைமையகம் - சுவிற்சலாந்து
நோக்கம் - சர்வதேச ரீதியில் காலநிலை. பருவகால அவதானிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் (UNHCR)
UNHCR
தோற்றம் - 1951
தலைமையகம் - ஜெனீவா (சுவிற்சலாந்து)
நோக்கம் - உலகளாவிய ரீதியில் ஏற்படும் இயற்கை. செயற்கை, அனர்த்தங்கள். உள்நாட்டுப்போர் ஆகியவற்றால் ஏற்படும் இடர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல்.
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO)
தோற்றம் - 1919
தலைமையகம் - ஜெனிவா (சுவிற்சலாந்து)
நோக்கம் - உலகத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
International Atomic Energy Agency Logo
தோற்றம் - 1957
தலைமையகம் - வியன்னா (ஒஸ்ரியா)
நோக்கம் - அமைதிப் பணிக்கு அணுச்சக்தியை பயன் படுத்துவதை ஊக்குவித்தல்
UNDP logo
தோற்றம் - 1966
தலைமையகம் - நியூயோர்க்
நோக்கம் - பல்வேறு தொழில் நுட்ப உதவித் திட்டங்களுக்கு நிதி உதவி அளித்தல்.
UNFPA_logo
தோற்றம் - 1969
தலைமையகம் - நியூயோர்க்
நோக்கம் - குடும்ப நலத்திட்டம் மற்றும் மக்கள் தேவைக்கேற்ப செயல்புரிதல்.
UNEP_logo
தலைமையகம் - ஜெனிவா (சுவிற்சலாந்து)
நோக்கம் - உலகத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
சர்வதேச அணுச் சக்தி முகவரகம (IAEA)
International Atomic Energy Agency Logo
தோற்றம் - 1957
தலைமையகம் - வியன்னா (ஒஸ்ரியா)
நோக்கம் - அமைதிப் பணிக்கு அணுச்சக்தியை பயன் படுத்துவதை ஊக்குவித்தல்
ஐ.நா வளர்ச்சித்திட்டம் (UNDP)
UNDP logo
தோற்றம் - 1966
தலைமையகம் - நியூயோர்க்
நோக்கம் - பல்வேறு தொழில் நுட்ப உதவித் திட்டங்களுக்கு நிதி உதவி அளித்தல்.
ஐ.நா. மக்கள் தொகை செயற்பாட்டு நிதி (UNFPA)
UNFPA_logo
தோற்றம் - 1969
தலைமையகம் - நியூயோர்க்
நோக்கம் - குடும்ப நலத்திட்டம் மற்றும் மக்கள் தேவைக்கேற்ப செயல்புரிதல்.
ஐக்கிய நாடுகள் சுற்றுப்புறச் செயல் முறைத்திட்டம் (UNEP)
UNEP_logo
தோற்றம் - 1972
தலைமையகம் - நைரோபி
நோக்கம் - சுகாதாரமான, திறன்மிக்க சுற்றுப்புறச் சூழல்கான கோட்பாடுகளை வலியுறுத்துவதுடன் மனித சுற்றுப் புறம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் பன்னாட்டு ஒத்துழைப்பு வழங்கல்.
Flag_of_the_International_Maritime_Organization.
தோற்றம் - 1948
தலைமையகம் - லண்டன்
கப்பல் பயணிகளின் உயிர்பாதுகாப்பு. வெவ் வேறு அரசாங்களுக்கிடையே ஒத்துழைப்பு மேலும் கடல்சார்ந்த நோக்கம் முறையான செயற்பாடுகளுக்கு இடையூறாக உள்ள தேவையற்ற சட்டதிட்டங்களை அகற்றுதல்
தோற்றம் - 1964
தலைமையகம் - நியூயோர்க்
மனிதக் குடியிருப்புக்கான ஐக்கிய நாடுகள் நிலையம் (HABITAT)
தலைமையகம் - நைரோபி
நோக்கம் - சுகாதாரமான, திறன்மிக்க சுற்றுப்புறச் சூழல்கான கோட்பாடுகளை வலியுறுத்துவதுடன் மனித சுற்றுப் புறம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் பன்னாட்டு ஒத்துழைப்பு வழங்கல்.
கடல்சார் செயற்பாடுகளுக்கான பண்ணாட்டு அமைப்பு (IMO)
Flag_of_the_International_Maritime_Organization.
தோற்றம் - 1948
தலைமையகம் - லண்டன்
கப்பல் பயணிகளின் உயிர்பாதுகாப்பு. வெவ் வேறு அரசாங்களுக்கிடையே ஒத்துழைப்பு மேலும் கடல்சார்ந்த நோக்கம் முறையான செயற்பாடுகளுக்கு இடையூறாக உள்ள தேவையற்ற சட்டதிட்டங்களை அகற்றுதல்
பண்ணாட்டு தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் அமைப்பு (INTELSAT)
தோற்றம் - 1964
தலைமையகம் - நியூயோர்க்
மனிதக் குடியிருப்புக்கான ஐக்கிய நாடுகள் நிலையம் (HABITAT)
தோற்றம் - 1978
தலைமையகம் - லண்டன்
நோக்கம் - மனிதக் குடியிருப்புக்களின் அபிவிருத்தியை ஊக்குவித்தல். மற்றும் சகலருக்கும் முறையான இருப்பிட வசதி நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்தல்.
பரிதுரைகள்:-
தலைமையகம் - லண்டன்
நோக்கம் - மனிதக் குடியிருப்புக்களின் அபிவிருத்தியை ஊக்குவித்தல். மற்றும் சகலருக்கும் முறையான இருப்பிட வசதி நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்தல்.
பரிதுரைகள்:-
சர்வதேச நிறுவனங்கள்
உலகில் அதிகம் பேசப்படும்10 மொழிகள்
ஐக்கிய நாடுகள் சபை - uno
International Days / சர்வதேச தினங்கள்
தமிழ் இலக்கணம் - லகர,ளகர,ழகர உச்சரிப்பு முறைகள்
கட்டுரை எழுதுவது எப்படி?
பஞ்சகருவி என்றால் என்ன? / Geography in Tamil
ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?/ What to do to increase memory power?
generalknowledgetamil-gk.blogspot.com