பொது அறிவு
பொது அறிவு எனப்படுவது என்ன?
பொதுவான+ அறிவு அதாவது சாதாரணமாக நாம் அறிந்து வைத்திருக்கவேண்டிய சகல விடயங்களும் பொது அறிவு என்றே கூறலாம் ஒரு மனிதர் சாதாரணமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அறிவுக்கு அளவுகள் கிடையாது. ஆகவே ஒரு மனிதன் தன்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு எல்லை இட முடியாது "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்பதற்கிணங்க நாம் பொது அறிவை வறுத்துக் கொள்ள முடியுமே தவிர பொது அறிவுவில் யாரும் முதிர்ச்சி அடையவோ முழுமையாக கற்றுக் கொள்ளவும் முடியாது.
ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.
இன்னும் ஒரு முறையில் இதற்கான விளக்கத்தை கொடுக்க முடியும் அதாவது நம்மைக் குறித்தும், நம்மை சுற்றியுள்ள சூழலை குறித்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் பொது அறிவு எனப்படும்.