இலங்கை தேசிய கீதம் / National Anthem of Sri Lanka in Tamil
இலங்கையின் தேசிய கீதம் என்ன ?
தமிழில் - ஸ்ரீலங்கா தாயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ தாயே
அங்கீகாரம் கிடைத்த ஆண்டு எது?
1951 நவம்பர் 22
சிங்கள மொழியில் -
(ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா)
இலங்கை தேசிய கீதத்தை இயற்றியவர் யார் ?
இயற்றியவர் - ஆனந்த சமரகோன்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
C.W.W. கன்னங்கரா
தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
புலவர்மணி நல்ல தம்பிப்பிள்ளை
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு 1950
இலங்கை தேசிய கீதம் எப்பொழுது முதன் முதலாக பாடப்பட்டது ?
இலங்கையின் 4வது சுதந்திர தினத்தன்று
உங்களுக்கு தெரியுமா!
இலங்கை தேசிய கீதம் ஆனந்த சமரக்கோன் அவர்களால் எழுதப்பட்ட போது அது "நமோ நமோ மாத் கூகுளேதா" என்ற தலைப்பில் தொடக்க வழியாக கொண்டு எழுதப்பட்டது; ஆனால் அது 1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்க காலத்தில் "நா" என்ற எழுத்து அபசகுனம் ஆனது என்றும் அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி எதிர்ப்பை வெளியிட்டனர். தொடர்ந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதே 1961இல் "ஸ்ரீ" என்ற வார்த்தையை செல்வம் மற்றும் மங்கலம் போன்றவற்றை குறிப்பதாகவும்; ஆதலால் "ஸ்ரீலங்கா மாதா" என்ற வரிகள் முதல் வரியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் மாற்றத்தை கடுமையாக எதிர்த்தார்.
இலங்கை தேசிய கீதம் - தமிழ் மொழி
- ...................................................................
- சிறீ லங்கா தாயே-நம் சிறீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
- நல்லெழில் பொலி சீரணி
- நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
- ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
- நறுஞ்சோலை கொள் லங்கா
- நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
- நமதுதி ஏல் தாயே
- நம தலை நினதடி மேல் வைத்தோமே
- நமதுயிரே தாயே-நம் சிறீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
- நமதாரருள் ஆனாய்
- நவை தவிர் உணர்வானாய்
- நமதேர் வலியானாய்
- நவில் சுதந்திரம் ஆனாய்
- நமதிளமையை நாட்டே
- நகு மடி தனையோட்டே
- அமைவுறும் அறிவுடனே
- அடல் செறி துணிவருளே - நம் சிறீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
- நமதார் ஒளி வளமே
- நறிய மலர் என நிலவும் தாயே
- யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
- எழில்கொள் சேய்கள் எனவே
- இயலுறு பிளவுகள் தமை அறவே
- இழிவென நீக்கிடுவோம்
- ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
- நமோ நமோ தாயே - நம் சிறீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
- ශ්රී ලංකා මාතා
- අප ශ්රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
- සුන්දර සිරිබරිනී, සුරැඳි අති සෝබමාන ලංකා
- ධාන්ය ධනය නෙක මල් පලතුරු පිරි ජය භුමිය රම්යා
- අපහට සැප සිරි සෙත සදනා ජීවනයේ මාතා
- පිළිගනු මැන අප භක්තී පූජා
- නමෝ නමෝ මාතා
- අප ශ්රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
- ඔබ වේ අප විද්යා
- ඔබ මය අප සත්යා
- ඔබ වේ අප ශක්ති
- අප හද තුළ භක්තී
- ඔබ අප ආලෝකේ
- අපගේ අනුප්රාණේ
- ඔබ අප ජීවන වේ
- අප මුක්තිය ඔබ වේ
- නව ජීවන දෙමිනේ නිතින අප පුබුදු කරන් මාතා
- ඥාන වීර්ය වඩවමින රැගෙන යනු මැන ජය භූමී කරා
- එක මවකගෙ දරු කැල බැවිනා
- යමු යමු වී නොපමා
- ප්රේම වඩා සැම භේද දුරැර දා නමෝ නමෝ මාතා
- අප ශ්රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
- ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தா
- அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
- சுன்தர சிரிபரினீ, சுரெதி அ(த்)தி யோபமான லங்(க்)கா
- தான்ய தனய நெ(க்)க மல் பல(த்)துரு (ப்)பிரி ஜய பூமிய ரம்யா
- அ(ப்)பஹ(ட்)ட செ(ப்)ப சிரி செ(த்)த சதனா ஜீவனயே மா(த்)தா
- பிழிகனு மென அ(ப்)ப பக்(த்)தீ பூஜா
- நமோ நமோ மா(த்)தா
- அப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
- ஒப வே அ(ப்)ப வித்யா
- ஒப மய அ(ப்)ப சத்யா
- ஒப வே அ(ப்)ப சக்(த்)தி
- அ(ப்)ப ஹத (த்)துழ பக்(த்)தீ
- ஒப அ(ப்)ப ஆலோ(க்)கே
- அ(ப்)பகே அனுப்ராணே
- ஒப அ(ப்)ப ஜீவன வே
- அ(ப்)ப முக்(த்)திய ஒப வே
- நவ ஜீவன தெமினே நி(த்)தின அ(ப்)ப (ப்)புபுது கரன் மா(த்)தா
- ப்ரதான வீர்ய வடவமின ரெகென யனு மென ஜய பூமி (க்)கரா
- எ(க்)க மவ(க்)ககே தரு கெல பெவினா
- யமு யமு வீ நொ(ப்)பமா
- ப்ரேம வடா செம பேத துரெர தா நமோ நமோ மா(த்)தா
- அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
- .