நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்
உலகிலுள்ளநாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கண்டங்களுக்கு உரித்துடையதாக உள்ளது. அதனடிப்படையில் கண்டங்களுக்கு ஏற்ப பின்வருமாறு நாம் நாடுகளை பட்டியலிட முடியும்.
ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்,
- ரஷ்யா - மொஸ்கோ
- இந்தியா - புதுடெல்லி
- இலங்கை -
- சீனா - பீஜிங்
- கசகஸ்தான் -
- மொங்கோலியா -
- ஜப்பான் - டோக்கியோ
- வடகொரியா - மயோங்யாங்
- தென் கொரியா - சியோல்
- தாய்வான் - தாய்பே
- ஹாங்காங் -
- மக்காவோ -
- லாவோஸ் -
- வியட்னாம் -
- தாய்லாந்து - பாங்கொக்
- கம்போடியா -
- பிலிப்பைன்ஸ் - மணிலா
- புருணை - பந்தர் செரி பெகாவன்
- மலேயா -
- சிங்கப்பூர் - சிங்கப்பூர்
- இந்தோனேஷியா - ஜகார்த்தா
- பூட்டான் - திம்பு
- மியன்மார் - யங்கோன்
- நேபாளம் - காத்மண்டு
- மாலைதீவு - மாலே
- உஸ்பெகிஸ்தான் - தாஸ் கண்ட்
- கிரகிஸ்த்தான் - பிஸ்ஹேக்
- பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்
- பங்களாதேஷ் - டாக்கா
- ஆப்கானிஸ்தான் - காபூல்
- ஏமான் - சனா
- ஓமான் - மஸ்கற்
- சவுதி அரேபியா -
- கட்டார் -
- ஜோர்ஜியா -
- துருக்கி - அங்காரா
- ஈரான் - டெஹ்ரான்
- ஈராக் - பாக்தாத்
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்,
- தென்னாபிரிக்கா
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்,
- போர்த்துக்கல்
- ஸ்பெயின்
- பிரான்ஸ்
- இத்தாலி
- சுவிஸர்லாந்து
- ஜெர்மனி
- இங்கிலாந்து
- ஐஸ்லாந்து
- போலந்து
- உக்ரேன்
- பின்லாந்து
- நோர்வே
- சுவீடன்
வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்,
- ஐக்கிய அமெரிக்கா - வாஷிங்டன்
- கனடா - ஒட்டோவா
- மெக்சிகோ - மெக்சிக்கோ நகரம்
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்,
- பிரேசில் - பிரேசிலியா
- அர்ஜென்டினா - புவனஸ் அயர்ஸ்
- சில்லி - சந்தியாகோ
- பெரு - லீமா
- கொலம்பியா - போகோட்டா
- பொலிவியா - சுக்ரே
- உருகுவே - மொண்டி வீடியோ
- பராகுவே - அசன்ஸியோன்
- வெனிசுவெலா - கராகஸ்
- கயானா - ஜோர்ஜ் டவுன்
- சூரினாம் - பரமரிபோ
- பிரஞ்சு கயானா - கயென்
அவுஸ்திரேலியா கண்டத்தில் உள்ள நாடுகளின் அவற்றின் தலைநகரங்களும்,
- அவுஸ்திரேலியா - கான்பெர்ரா
எமது வலைத்தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.