இலங்கை பற்றிய தகவல்கள்/ Information about Sri Lankaஇலங்கையின் தேசிய கொடி
தொலமியால் வரையப்பட்ட உலக படத்தில் இலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?
🇱🇰தப்பிரபேன்
1972ஆம் ஆண்டிற்கு முன் ஐரோப்பியர்களால் இலங்கை அழைக்கப்பட்ட விதம்:-
🇱🇰சிலோன்
1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின் படி இலங்கையின் பெயர்:-
🇱🇰இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு.
1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் படி இலங்கையின் பெயர்:-
🇱🇰இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.
ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ள சிறிய பெயர்:-
🇱🇰 இலங்கை
இலங்கைக்கு உள்ள பழைய பெயர்கள் சில:-
🇱🇰ஈழம்
🇱🇰செரண்டிப்
இலங்கையின் அமைவிடம்
🌍உலகின் வட அகலக்கோடு 5° 55' தொடக்கம் 9°51'வரையும், கிழக்கு நெடுங்கோடு 79°42' தொடக்கம் 81°52' வரையும் இலங்கை அமைந்துள்ளது.
இலங்கையின் பரப்பு
இலங்கையின் பரப்பளவு
👉65 610சதுர Km
இலங்கையின் நீளம்
👉432Km (பருத்தித்துறை முதல் தெய்வேந்திர முனை வரை)
இலங்கையின் அகலம்
👉224Km (கொழும்பிலிருந்து சங்கமன்கந்த முனை வரை)
இலங்கையின் தேசிய அம்சங்கள்
இலங்கையின் தேசியக்கொடி
🏷️வாளேந்திய சிங்கம்
இலங்கையின் தேசிய கீதம்
🏷️"நமோ நமோ தாயே"
இலங்கையின் தேசிய மரம்
🏷️நாகமரம்
இலங்கையின் தேசிய மலர்
🏷️நீலோற்பலம் நீல அல்லி
இலங்கையின் தேசிய பறவை
🏷️காட்டுக்கோழி
இலங்கையின் தேசிய விலங்கு
🏷️மர அணில்
இலங்கையின் தேசிய உணவு
🏷️பாற்சோறு
இலங்கையின் தேசிய விளையாட்டு
🏷️கரப்பந்தாட்டம்
இலங்கையின் தனித்துவமான கலைப்படைப்பு எது?
🏷️சந்திர வட்டக்கல்
இலங்கை அரசியல் பற்றிய சில பொதுவான தகவல்கள்,
இலங்கை எப்போது சுதந்திரம் அடைந்தது?
🌀1948.02.04
இலங்கையின் முதலாவது ஜனாதிபதி யார்?
🌀வில்லியம் கொபல்லாவ
இலங்கையின் முதலாவது பிரதமர் யார்?
🌀D.S.சேனாநாயக்க
இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி யார்?
🌀சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
இலங்கையின் முதலாவது பெண் பிரதமர் யார்?
🌀சிரிமாவோ பண்டாரநாயக்க
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்?
🌀J.R. ஜெயவர்தன
சுதந்திர இலங்கையின் முதலாவது ஆளுநர் யார்?
🌀பிரெட்றிக் நோர்த்
சுதந்திர இலங்கையின் முதலாவது சபாநாயகர் யார்?
🌀சேர் பிரான்சிஸ் மொலமுரே
இலங்கையின் முதலாவது கட்சி எது?
🌀லங்கா சமசமாஜக் கட்சி
இலங்கை பற்றிய சில பொதுவான தகவல்கள்,
இலங்கையின் கலாசார முக்கோண வலயம்,
1️⃣ கண்டி
2️⃣ அநுராதபுரம்
3️⃣ பொலனறுவை
இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🌱தலவாக்கலை
இலங்கையின் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🌱அகலவத்தை
இலங்கையின் பருத்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🌱அம்பாந்தோட்டை
இலங்கையின் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🌱நாவின்ன
இலங்கையின் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் எவை?
1️⃣மகாஇலுப்பள்ளம
2️⃣இங்குராங்கொட
3️⃣பதல்கொட
இலங்கையின் சீனி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
🍄கந்தளாய்
இலங்கையில் காகித தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
🍄வாழைச்சேனை
இலங்கையில் பிரிமா மாவு ஆலை எங்கு அமைந்துள்ளது?
🍄திருக்கோணமலை
இலங்கையின் செய்மதி தொடர்பு நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🍄பாதுக்கை
இலங்கையில் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🍄சப்புகஸ்கந்த
இலங்கையின் இயற்கை துறைமுகம் எது?
🍄திருக்கோணமலை
இலங்கையின் மீன்பிடி துறைமுகம் எது?
🍄திருக்கோணமலை
இலங்கையில் உயரமான நீர்வீழ்ச்சி எது?
🍄பம்பரக்கந்த நீர்வீழ்ச்சி
இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட குளம் எது?
🍄பசவக் குளம்
இலங்கையில் உள்ள பெரிய குளம் எது?
🍄சேனாநாயக்க சமுத்திரம்
இலங்கையில் மழைவீழ்ச்சி குறைந்த இடம் எது?
🍄மன்னார்
இலங்கையில் அதிக குளிர் கொண்ட பிரதேசம் எது?
🍄கந்தப்பளை
எமது வலைத்தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. இவ்விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.