பெண்களுக்கு எதிரான பழமொழிகள்
- அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
- அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
- கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாதத்தில் சளைக்கும் பெண்ணையும் காண்பது அரிது
- தங்கத்திற்குச் சோதனை நெருப்பு! பெண்ணிற்குச் சோதனை தங்கம் மனிதனுக்குச் சோதனை பெண்!
- பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
- பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
- அடுப்பு ஊதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு
- பொம்பள சிரிச்சா போச்சு புகையிலை விரித்தால் போச்சு
- பொட்ட கோழி கூவி பொழுது விடியாது
- முன் தூங்கி பின் எழுவாள் பத்தினி